November 24, 2024

Tag: 16. November 2020

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்

செய்தி வாசிப்பாளராக இருந்து ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார். பிக் பாஸ் 3வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில்...

இலங்கை விமானப் படை வரலாற்றை முதல் முறையாக பெண் விமானிகள் நியமனம்.

69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முன்முறையாக இன்றைய தினம் (16) பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் அவர்களுக்கு...

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை...

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் -ச .ஆர்வலன்!

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என  2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி  யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற ...

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது!

 இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. கொரோனா பாதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம். கடந்த மார்ச்...

துயர் பகிர்தல் சண்முகநாதன் (சந்திரன்)

தோற்றம்: 12 ஜூலை 1947 - மறைவு: 14 நவம்பர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சண்முகநாதன் அவர்கள் 14-11-2020...

கோத்தாவிற்கு அடுத்து சவேந்திரசில்வா?

பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் கோத்தபாயா ராஜபக்சே  இராணுவ சகபடியான லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா இலங்கையின் சிவில் நிர்வாக...

சீனாவை வலுப்படுத்தும் உலகின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கை!

உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பதினைந்து நாடுகளே உலகின் மிகப்பெரிய வர்த்தக அமைப்பை உருவாக்கியுள்ளன.பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (The Regional Comprehensive Economic...

துயர் பகிர்தல் திரு ஆறுமுகம் பரராஜசிங்கம்

திரு ஆறுமுகம் பரராஜசிங்கம் தோற்றம்: 01 பெப்ரவரி 1937 - மறைவு: 13 நவம்பர் 2020 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, நுவரேலியா வசிப்பிடமாகவும், கனடாவை...

2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்கள் கண்டுபிடிப்பு!!

எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்குப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களை (சவ பெட்டிகளை) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட  மம்மிகள் சிலவற்றிலிருந்து 40 தங்கச் சிலைகளும் மீட்க்கப்பட்டுள்ளன. வண்ணமயமான,...

வடமராட்சியில் கடமை விசுவாசத்தில் சுகாதார பிரிவு?

  மாவட்ட செயலகத்தில் 250 பேர் ஒன்று கூடிய போது மௌனம் காத்த சுகாதார துறை சாதாரண மக்களை வருத்துவதில் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே தொண்டமனாறு செல்வச்...

மீண்டும் துட்டகெமுனுவிடம் ஓடினார் கோத்தா?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவம்...

டெலோ-சிறீடெலோ பின்னணி மோதல்?

நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டிவருகின்றது. டெலோ-சிறீடெலோ பின்னணியில் இம்மேர்தல் நடந்ததாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா...

கனடாவில் 63 பேர் பலி! 4,613 பேருக்குத் தொற்று!

கனடாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 63 பேர் புதிய தொற்று: 4,613 பேர் மொத்த உயிரிழப்பு: 10,891 பேர் மொத்த தொற்றாளர்கள்:...

பிரித்தானியாவில் 462 பேர் பலி! 26,860 பேருக்குத் புதிய தொற்று!

பிரித்தானியாவில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள். உயிரிழப்பு: 462 பேர் புதிய தொற்று: 26,860 பேர் மொத்த உயிரிழப்பு: 51,766 பேர் மொத்த தொற்றாளர்கள்: 1,344,356

பிரான்சில் 354 பேர் பலி! 32,095 பேருக்குத் புதிதாகத் தொற்று!

பிரான்சில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள் உயிரிழப்பு: 354 பேர் புதிய தொற்று: 32,095 பேர் மொத்த உயிரிழப்பு: 44,246 பேர் மொத்த...

யேர்மனியில் 116 பேர் பலி! 16,077 பேருக்குத் புதிய தொற்று!

யேர்மனியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 116 பேர் புதிய தொற்று: 16,077 பேர் மொத்த உயிரிழப்பு: 16,077 பேர் மொத்த தொற்றாளர்கள்: 788,899 பேர்

இத்தாலியில் 544 பேர் பலி! 37,255 பேருக்குத் புதிய தொற்று!

இத்தாலியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 544 பேர் புதிய தொற்று: 37,255 பேர் மொத்த உயிரிழப்பு: 44,683 பேர் மொத்த தொற்றாளர்கள்: 1,144,552 பேர்

சுவிற்சர்லாந்தில் 32 பேர் பலி!

சுவிற்சர்லாந்தில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 32 பேர் புதிய தொற்று: ---- பேர் மொத்த உயிரிழப்பு: 3,351 பேர்...