November 24, 2024

துயர் பகிர்தல் திருமதி கமலாசனி அரியரட்ணம்

திருமதி கமலாசனி அரியரட்ணம்

தோற்றம்: 04 டிசம்பர் 1934 – மறைவு: 07 நவம்பர் 2020

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதி, கனடா Montreal, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாசனி அரியரட்ணம் அவர்கள்

07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
முத்துத்தம்பி தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
அரியரட்ணம் அவர்களின் அருமை மனைவியும்,
 
வனஜா, வனிதா, வினோதா, வசுந்தரா, விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற சிவரமணன், நந்தகுமார், சிவா, ஜெகன்மோகன், கிருஷ்ணராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற Dr. தயாபரன், சரோஜினி, சாரதாமணி, Dr. மீனா, கலாதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களானதுரைரட்ணம்,நேசமணிமற்றும்தவமணி,சிவகுமாரி,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தில்லையம்பலம் மற்றும் கைலேஷ்வரி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
 
ஆரபி, கஜன், நிரோசா, ஜனனி, மாதங்கி, பிரணவன், மீரா, சிறீராம், கேஷினி, திவ்யா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
 
நீரஜா, நிர்மலன்,  Dr. செல்வன் ஆகியோரின் அருமைப் பெரிய தாயாரும்,
 
நிரூபன், அருணன், மேனகா, சஞ்சயன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 09 Nov 2020 1:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Monday, 09 Nov 2020 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
வனஜா – மகள் Mobile : +61 40 820 1221
வனிதா – மகள் Mobile : +1 416 458 9824
விஜயா – மகள் Mobile : +1 416 898 5012
வினோ – மகள் Mobile : +1 514 264 3203
வாசு – மகள் Mobile : +1 514 421 4568