April 27, 2024

தனகோபி வரதராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2022

தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா
உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழஇனிதே வாழ வாழ்த்தும்.

உறவுகளுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert