März 19, 2024

Tag: 4. Mai 2022

இலங்கைக்கு இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி உதவிய இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு வகையில் உதவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து வழங்கி...

சன் குமாரசாமி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (04-05-2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்களின் சிரேஸ்ர புத்திரன் சன். குமாரசாமி இன்று தனது பிறந்தநாளை பேர்லினில் உள்ள இல்லத்தில் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்...

சஜித்தும் கொள்ளையன்:அனுர குற்றச்சாட்டு!

2015 - 2019  காலப்பகுதியில் முன்னாள் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மத்திய கலாசார நிதியத்தில் இருந்து 3000 மில்லியன் ரூபாவை கமுக்கமாக அமுக்கியுள்ளதை இன்று...

நடேசனிடமே அனைத்தும் உண்டு!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசன் பெயரில் தான் பதுக்கப்பட்டுள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்."நாட்டை நாசமாக்கிய திருட்டுக்கும்பலை ஒட்டுமொத்தமாக...

காலிமுகத்திடலிற்கு வந்தார் இசைப்பிரியா!

இறுதிக்கட்ட யுத்தத்தில்  படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாகை காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.    இந்த நிலையில் போராட்டக்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும்  இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம்  கையளித்துள்ளது. பாராளுமன்ற...

6ம் திகதியும் ஹர்த்தால்!

இலங்கையில் தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து...

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட் அரங்கு

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் எனநான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட்...

யேர்மனியில் நடைபெற்ற மே நாள்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,சுதந்திரம் வேண்டிப் போராடும்...