April 22, 2024

Tag: 29. Mai 2022

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 28.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 27வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர்,...

பஞ்சன் வினாசித்தம்பி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.05.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பஞ்சன் வினாசித்தம்பி அவர்கள் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் என அனைவரும் வாழ்த்து...

ரணிலே பொருத்தமானவர்:கோத்தா!

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர்...

கொழும்பில ஆர்ப்பாட்டம்:பதற்றம்!

ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு...

கிழக்கு உக்ரைனின் மூலோபய நகரான லைமனைக் கைப்பற்றியது ரஷ்யா

கிழக்கு உக்ரைனின் உள்ள மூலோபாய நகரான லைமன் நகரைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரம் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவுப் படைகளின்...

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தில் கோதாவின் அதிரடிக் களையெடுப்பு – பனங்காட்டான்

கோதா வீட்டுக்குப் போ என்ற எழுச்சி அவரின் சகோதரர்களையும் மருமக்களையும் மட்டுமன்றி, அவரால் பதவி வழங்கப்பட்ட பல படைத்துறை அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. இவ்வாறு வெளியேறும் -...

விளையாட வரும் ஷிரந்தி : 200பேர் பாதுகாப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாளை (28) உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு முடிவு!

கோத்தா அரசு திட்டமிட்டபடி  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்திய அரசு தொடரச்சியாக விமான நிலையத்தை திறக்க கோரி...

கோத்தாவை சுமந்திரனும் போகச்சொல்கிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

காலிமுகத்திடல் 50:கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

காலிமுகத்திடல் போராட்டம் இன்று  50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில். இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்....