Mai 2, 2024

மூத்த அரசியலாளர் கே.எஸ் இராதாகிருஷ்ணன் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை சந்தித்துள்ளார்:

தமிழரசுக் கட்சி தலைவர் ,மூத்த ஈழ அரசியலார்,நீண்டகால நண்பர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய இல்லத்தில் அவரை சந்தித்துவிட்டு அவரும், அவருடைய புதல்வரோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சென்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்களை சந்தித்து பேசினோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் திரு.ராமநாதன் அவர்களின் சிலை உள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert