März 29, 2024

Tag: 24. März 2022

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா?

இன்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தேசிய  பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின்...

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கன் பூதத்தம்பி (22.02.2022) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள்...

ஐரோப்பாவுக்கு வழங்கும் எரிவாயுவுக்கு ரூபிளே செலுத்த வேண்டும் – புடின்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படும் ரஷ்ய எரிவாயுவை ரஷ்ய நாணயமான ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அரசாங்க கூட்டத்தில் கூறியுள்ளார். அங்கு அவர் மேலும்...

உக்ரைனின் மரிங்கா நகரைக் கைப்பற்றினர் ரஷ்ய ஆதரவு போராளிகள்!!

ரஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியிலிருந்து உக்ரைன் இராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர். அங்குள்ள மரிங்கா நகரில்...

உக்ரைனின் ஆயுதக்கிடங்குகளை இலக்கு வைத்து அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் நாட்டின் ரிவ்னி நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து, ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி அழித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.   இந்தத்...

அரசின் ஆலோசகரான ரணில்!

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அரசியல் பேசியதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ரணிலிடம்...

உள்ளே இருக்க விருப்பமா?இலங்கை காவல்துறை!

நாட்டின் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உங்களை கட்டுப்படுத்துவதற்கு காலுக்கு  கீழே சுடுவதற்கு அதிகாரம் இருக்கிறது என  வவுனியா பொலிசார்  மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வடக்கு...

நாடு நாடாக கடன்!

நாடு நாடாக கடன்வாங்கி வருகின்ற இலங்கை அடுத்து அவுஸ்திரேலியாவிடம் கைநீட்டியுள்ளது.  பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து  200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல...

தலையிடி தரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில!

இலங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள்...