Mai 2, 2024

துயர் பகிர்தல் திருமதி தனலஷ்மி தர்மலிங்கம் (தனம்)

தோற்றம்: 11 பெப்ரவரி 1934 – மறைவு: 20 ஜனவரி 2022

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் கனகம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் நமச்சிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மராஜ், ஸ்ரீஹரன், தனபாலன், நவராஜ், சிவராஜ், தவராஜ், தர்மினி, லோகராஜ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சரினா, மிதுனலஷ்மி, அகிலேஸ்வரி, உமா, வசந்தா, கிரிஸ்டீன், சுதானந்தன், ஹேமா ஆகியோரின் மாமியாரும்,

டீனா, ஜீலி, டியானா, பிரேமசாயி- -மைதிலி, ஸ்ரீலஷ்மி- செந்தூரன், கிருஸ்ணா- சர்மினி, காலஞ்சென்ற கிரிஸ்டி, கிருசாந்தி- அம்ரித், மாலி, வினோத், வித்யா- சதன், விக்னேஷ், விக்ரம், சிந்துஜா- டேன், கார்த்திகா, அஞ்சலி, அனிருத் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அர்ஜூனன், அபினேஷ், லவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பகவதி, கணேசய்யா மற்றும் நாகராசா, தான்யலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், சத்யபாமா, காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்நிகழ்வுகள்:-பார்வைக்கு:-Monday, 24 Jan 2022 5:30 PM – 9:00 PMTuesday, 25 Jan 2022 12:00 PM – 12:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,Markham, ON L3R 5G1, Canadaகிரியை:-Tuesday, 25 Jan 2022 12:30 PM – 2:00 PMForest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York,ON M2N 5L6, Canadaதகனம்:-Tuesday, 25 Jan 2022 3:00 PMForest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு:

தர்மராஜ் தர்மலிங்கம்(ராஜ்) – மகன் Mobile : +94 77 713 6807
தனபாலன் தர்மலிங்கம் (சுட்டி) – மகன் Mobile : +1 416 885 6650
நவராஜ் தர்மலிங்கம் (நவா) – மகன் Mobile : +1 416 829 0664
சிவராஜ் தர்மலிங்கம்(சிவா) – மகன் Mobile : +1 416 886 3925
தவராஜ் தர்மலிங்கம் – மகன் Mobile : +49 17 64 386 7624
லோகராஜ் தர்மலிங்கம்(லோகன்) – மகன் Mobile : +1 416 666 0317
தர்மினி தர்மலிங்கம்(மினி) – மகள்Mobile : +16479949080

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert