April 24, 2024

Tag: 27. Januar 2022

துயர் பகிர்தல் விசுவலிங்கம் சின்னத்தம்பி

திரு விசுவலிங்கம் சின்னத்தம்பி தோற்றம்: 21 அக்டோபர் 1930 - மறைவு: 26 ஜனவரி 2022 யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனடா Scarborough...

சீனாவின் உணவால் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவ...

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!அஞ்சு Wednesday, January 26, 2022 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள் புளோரிடா மாகாணத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில்...

சைக்கிளில் வேலைக்கு செல்லும் கோத்தா!

சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை...

நல்லாட்சியில் முடியாததை இப்போது முடியாது!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசில் கூட பேசப்பட்டு தீர்வு காணமுடியாமல் போயிருந்தது.  இந்நிலையில் தற்போதைய ஆட்சியில் அது சாத்தியமற்றதென...

வவுனியா மாவட்ட செயலகமுள்ளும் ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்றைய தினம் வவுனியாவில் மாவட்ட செயலகத்தினுள் நடைபெற்ற கண்துடைப்பு நடமாடும் சேவை அதிகாரிகளிடம் எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. குhணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பொறுப்புக்கூறலே...

புதின் மீது தடைபோடுவது குறித்து பரிசீலிப்பு! எச்சரிக்கும் ஜோ பிடன்

உக்ரைன் மீது விளாடிமிர் புடின் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் நடவடிக்கைகள் உட்பட, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மொஸ்கோவை...

இலங்கையில் ஒமிக்ரோன் ?

இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில்...

மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்?

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எம்.எம்.சி பெர்டினாண்டோ கையளித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனது இராஜினாமா அமுலுக்கு வரும் என...

நீதி அமைச்சின் சேவை கேள்விக்குறி!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பொலிஸாருக்கிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது.  நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்திற்கு செல்ல முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து...

மாலியிலிருந்து டென்மார்க் படைகளை வெளியேறுமாறு உத்தரவு!

மாலியில் இருக்கும் டென்மார்க் படையினரை உடனடியாக வெளியேறுமாறு மாலி அரசாங்கம் கூறியுள்ளது. மாலியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 100 டென்மார்க் படையினரை திரும்பப் பெறுமாறு மாலி தெரிவித்துள்ளது....

எதிர்க்கட்சித் தலைவரை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது ரஷ்யா!!

ரஷ்யச் சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மற்றும் அவரது சில முக்கிய நண்பர்களை பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் பட்டியலில் இணைத்துள்ளது ரஷ்யா.  இதற்கு ஐரோப்பிய...

மக்டொனால்டில் கோவிட் ஹெல்த் பாஸ் கேட்டபோது துப்பாக்கியை நீட்டிய வயோதிபர்!!

இத்தாலியில் 88 வயதான வயோதிபர் மக்டொனால்ட் உணவகத்திற்கு உணவு உண்ணச் சென்ற வேளை நுழைவாயிலில் கொவிட் தடுப்பூசி போட்டதற்கான கீன் பாஸை காண்பிக்குமாறு பாதுகாவலர் கேட்டபோது, குறித்த வயோதிபர்...