Mai 4, 2024

லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் 12ம் கட்டம்

கிளிநொச்சி லயன்ஸ் கழகம் ஊடாக லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் 12ம் கட்டம்…………………………………………………………………கிளிநொச்சி லயன்ஸ் கழகம் ஊடாக லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் தேவையுடைய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம். கிளி/சாந்தபுரம் கிராமத்தில் குறிப்பிட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன். மாணவர்களுடைய கல்வியினை மேலும் ஊக்குவிப்பதற்காக அந்த கிராமத்தில் 01தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான மேலதிக விசேட வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த ஆசிரியருக்கு கொடுப்பனவாக ஒவ்வொரு மாதமும் ரூபாய் 10000/= வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் கிளிநொச்சி லயன்ஸ் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்…

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert