Mai 2, 2024

ரொறன்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

ரொறன்ரோவில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவிற்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.



ரொறன்ரோவில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவிற்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.  சம்பவயிடத்திற்கு விரைந்த போது, அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இருந்தனர். உடனே 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம், 3 பேரில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று பொலிசாார் தெரிவித்தனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த போது, அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இருந்தனர். உடனே 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம், 3 பேரில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று பொலிசாார் தெரிவித்தனர்.இரண்டு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிசார் தெரிவித்துள்ள அதேசமயம், சம்பவ இடத்தில் தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.