April 27, 2024

அரசியல் ஆய்வுக்களம் நிக‌ழ்வோடு பிரன்ஸ்சில் வாழும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாட்டாளர் சுதன்ராஜ் அவர்கள்

பிரன்ஸ்சில் வாழும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாட்டாளரில் ஒருவரான சுதன்ராஜ் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசின் தற்கால செயல்பாடுகள் எதிர்காலச் செயல்பாடுகள் ஜெனிவாவுக்கன முன்னெ
டுப்புகள் எனநீண்டு சென்ற வீனாக்களும் விடை
களும் என கருத்துக்கள் அடங்கிய ஓர்பார்வை !அரசியல் ஆய்வுக்களம்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்
இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்கு
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி