Mai 9, 2024

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் 60வது பிறந்த நாள்பிறந்தநாள்வாழ்த்து18.01.2021

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது 60வது  பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்,

இவரை அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

வாழ்வில் சிறப்புற்று
வானம் வரை புகழ்கொண்டு
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி


நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது