Mai 9, 2024

உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்


இன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று (14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின்  தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

இப்படிக்கு,

பழ.நெடுமாறன்
கவிஞர் காசி ஆனந்தன்
உலகத்தமிழர்கள்