Mai 7, 2024

துயர் பகிர்தல் நடேசு சண்முகராசா

சண்  இறையடி சேர்ந்துள்ளார் கந்தர் மடத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ்
(Fribourg) மாநிலத்தை வதிவிடமாக
கொண்ட நடேசு சன்முகராசா அவர்கள்
10,01,2021 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்
இவர் புவனேஸ்வரி அவர்களின் பாசமிக்க கணவரும்
யதுசன் அவர்களின் பாசமிக்க தந்தையுமாவார்
இறுதிக் கிரியைகள் 13.10.2021 புதன்கிழமை
Covid 19 காரணமாக 10.00
மணியிலிருந்து 16.00 வரை நடைபெறும் ,
பார்வை நேரம் .
திங்கட்கிழமை : 14.00 – 18.00
செவ்வாய் க்கிழமை ; 14.00 – 18.00
முகவரி ; Chapelle Funèraire
Route de Chantemerle 37a
1763 Granges – Paccot
தொடர்புகளுக்கு , மகன் ;079 676 0308
நண்பர்கள் ; உதயன் 079 611 3235 : தங்கேஸ் .079 7298095
சுகா – 078 769 2966 .ஆறுமுகம் : 079 5289792
ராஜேஸ் 078 6242434 ரவி 078 8049935 ராசா அண்ணை. 079 3760754 . செல்வன் : 078 6381002 ,
இறைவனடி துயில்கொள் சண்அண்ணா! உனது தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம் மிகுந்த வருத்தமுடன் குடும்பத்தினருக்கும், மனைவி, பிள்ளை,உடன்பிறந்தவர்கள் உறவுகள், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துஅவர் உயிர் இறைநிலை இணைய வேண்டுமென்ற வழிபாடு களுடன் ஓம் அமைதி !ஓம் அமைதி!! ஓம் அமைதி!!!
ஓம் சிவாயநம!!!!