Mai 9, 2024

இன்றய நிகழ்வாக இயக்குனர் நேரத்துடன் 07.01..2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து எம்மவர் கலையையே நோக்காக கொண்டு ஈத்தமிழரின் இதய நாதமாக இயங்கிவரும் STS தமிழ் தொலைக்காட்சியில் இயக்குனர் நோரத்துடன் அதன் இயக்குனர் எஸ்: தேவராசா அவர்களுடன் இதுவரை செய்பாடுபற்றியும் இனி வரும் முன்னெடுப்புகள் பற்றியும் ஊடகவியலாளர் ஆய்வாளர் STS தமிழுடன் இணைந்து அதன் வளர்ச்சிக்கு முன்னிற்கும் நண்பர் முல்லைமோகனும் கலந்துரையாடலை இணைக்கின்றோம்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி