März 29, 2025

மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை உரிய நேரத்திற்கு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

இதன்போது அவரது கட்சி உறுப்பினர்ளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.