März 29, 2025

அரசியல் ஆய்வுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.11.2020இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கை அரசியலும், தமிழர் தாயக மாவீரர் நிகழ்வுகளும், புலத்தில் தேசித்தலைவர் பிறந்தநாள் சிற்புக்கள், மாவீரர்நாள் நிகழ்வுகள் என ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை நேர்கண்ட இசையமைப்பாளர், ஊடகவியலாளர் எஸ். தேவராசா அவர்கள்
இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 29.11.2020இரவு 8.00மணிக்கு காணலாம்