März 29, 2025

வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்தினார் சிவாஜிலிங்கம்

வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜலிங்கம் மாவீரர்களுக்கு தீபம்

ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.தமது அலுவலகம் மற்றும் வீடு ஆகியன இணைந்ததாக உள்ள வளாகத்தில் இன்று (27) மாலை இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, வடமராட்சியின் வீதிகள் எங்கும் சிங்களப் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.