Mai 5, 2024

துயர் பகிர்தல் சிறீரஞ்சனி நித்தியானந்தம்

திருமதி சிறீரஞ்சனி நித்தியானந்தம்

தோற்றம்: 09 அக்டோபர் 1957 – மறைவு: 02 பெப்ரவரி 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிறீரஞ்சனி நித்தியானந்தம் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நித்தியானந்தம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பிரவீனா, பிருந்தன், பிரசாலினி, நிஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐங்கரன், அரவிந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாதசுந்தரம், சண்முகராஜா(பிரித்தானியா), பங்கயற்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற சிறீகாந்தா மற்றும் சிறீதரன்(ஜேர்மனி), சிறீலோஜினி, காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஆர்த்திக் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 05 Sep 2020 6:00 PM – 9:00 PM
Sunday, 06 Sep 2020 5:30 AM – 6:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 06 Sep 2020 6:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
நித்தியானந்தம் – கணவர் Mobile : +1 647 860 0964  Mobile : +1 416 299 6432   
ஐங்கரன் – மருமகன் Mobile : +1 416 625 1072