Mai 14, 2025

திருமதி பாமினி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.09.2020

மேயர்மனிமுன்சர் நகரிலஇவாழ்ந்துவரும் திருமதி பாமினி ரவிஅவர்ககள் இன்று பிறந்தநாள்தன்னை கணவன் பிள்ளைகளுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது