April 27, 2024

வெலின்டா ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.03.2023

பிரான்சில் வாழ்ந்துவரும் வெலின்டா ஸ்ரீதரன் இன்று தனது 4 வது பிறந்தநாளை பிரான்சில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்
இவரை அப்பா அம்மா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா பெரியப்பாமார் பெரியம்மாமார் அண்ணாமார் அக்காமார் அண்ணின்மார் அத்தான்மார் மாமாமார் அத்தைமார் மச்சிமார் மருமக்களும் இவரை சீரும்சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எங்கள் வாழ்த்துக்களும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert