September 16, 2024

Tag: 20. März 2023

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு...

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.8% அதிகரிப்பு !

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய்க்கு...

தேர்தல் நடைபெறாது

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த...

IMF:நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF) பிணை எடுப்புப் பொதிக்கு நாளை ஒப்புதல் அளிக்கப்படும்  என்றும், முதல் தவணை நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என மத்திய வங்கி...

உக்ரைனுக்குள் நுழைந்த புதின்

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்று...

உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி...