Mai 14, 2024

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2022

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2021 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா
அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
கந்தசாமி குடும்பத்தினர் (டோட்முண்ட்)
குமாரசாமி குடும்பத்தினர் (பேர்லின் )
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஐெயக்குமாரன் குடும்பத்தினர்
தவராசா குடும்பத்தினர்
தர்மசீலன் குடும்பத்தினர்
இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளைஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert

You may have missed