April 25, 2024

Tag: 7. Juli 2022

வீழ்ந்துள்ள இலங்கையை மீட்க உதவும் நாடுகள் வெற்றி பெற ஒரே வழி!வ-மா- மு-உ- சபா குகதாஸ்

வீழ்ந்துள்ள இலங்கையை மீட்க உதவும் நாடுகள் வெற்றி பெற ஒரே வழி! வடக்கு மாகாணசபை முன்னாள் உறும்பினர் சபா குகதாஸ் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை...

டெஸ்லாவைப் பின்னுக்குத் தள்ளி உலக ஆதிகத்தைப் பிடித்த சீன கார் நிறுவனமான பிவைடி

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு சூடுபிடித்து வரும் நிலையில் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆதிக்கத்தை விற்பனையில் பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனத் தயாரிப்பு நிறுத்தின்...

முல்லைதீவில் டிப்பரில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள்!

முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,  அவர்களை  டிப்பரில் கடத்திச் சென்று...

ரணில் பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக பெரேரா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். காரணம் அவர் நாட்டை பாரிய அனர்த்தத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றார். டொலரைப் பெறக்கூடிய வேலைத்திட்டங்களை தாமதப்படுத்திக்...

கோத்தா உத்தரவு:நிமால் வீட்டிற்கு!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய விசாரணை...

நீதி, சமத்துவம் என்பன பொருளாதார உறுதிப்பாட்டுக்கு மிகவும் அவசியம் – ஜுலி சங்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர்...

வெளியே வா: கோத்தா வீட்டுக்கு முன் போராட்டம்: ஹிருணிகா கைது!

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

இடைக்கால அமைச்சரவையில் சிவியும்?

கோத்தபாய-ரணிலற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் முன்னாள் வடமாகாண முலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுப்பாராவென்ற கேள்வி தெற்கு அரசியல் பரப்பில் தோன்றியுள்ளது. சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித்...

பிரித்தானியாவில் நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் பதவி விலகினர்

பிரித்தானியாவில் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ்...