April 26, 2024

Tag: 24. Juli 2022

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (24.07.2022)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள்...

நேசன் அவர்கள். பிறந்தநாள்வாழ்த்து 24.07.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி...

பசீலன் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.07.2022

யேர்மனி டோட்முன் நகரில் வாழ்ந்துவரும் பசீலன்.சிவலிங்கம் அவர்கள்.இன்து தனது பிறந்தநாளை.அப்பா, அம்மா, அக்கா,உற்றார், உறவினர்கள்.நண்பர்களுடன் இணைந்து. தனது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்.இவரை.என்றும் சீரும் சிறப்புமாக வாழ அனைவரும் வாழ்த்தும்...

மூன்று பிரிவு: பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல!

 ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது...

ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பார்க்கிறோம் – ஐ.ஒ

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட...

இது குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல – அமெரிக்கத் தூதுவர்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஒரே இரவில் தேவையற்ற மற்றும் ஆழ்ந்த கவலைக்குரிய வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்...

டலஸ் – சஜித் கூட்டுத்தோல்வி “கோ ஹோம்“ பட்டியலுக்குள் ஜி.எல்.பீரிசையும் சுமந்திரனையும் விரைந்து இழுத்துச் செல்கிறது! பனங்காட்டான்

ரணிலின் வெற்றி என்பது டலஸ்-சஜித் கூட்டின் தோல்வி என்பதைவிட, பெரமுனவின் ஜி.எல்.பீரிசுக்கும், கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் கிடைத்த பெரும் தோல்வி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களின் முகத்தில் அழிக்க முடியாத...

வலிகிழக்கிலும் கறுப்பு ஜீலை!

கருப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி;க்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. சபை வளாகத்தில்...

காலிமுகத்திடலிற்காக யாழில் கவனயீர்ப்பு!

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  காலிமுகத்திடலில் உள்ள ” கோட்டா கோ கம” பகுதிக்குள் நேற்றைய...

ரணிலுடன் நெருங்கும் சீனா?

இந்திய அமெரிக்க நண்பரென அடையாப்படுத்தப்பட்ட ரணிலை வளைத்துப்போட சீன முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்....

பாடசாலையில் தங்கியிருந்து உக்ரைனியப் படைகள் 300 பேர் பலி!

கிழக்கு உக்ரைனில் டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 300க்கும்...

கலைகிறது ஆதரவு:பேசித்தீர்க்க சொல்லும் மைத்திரி!

இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு எதிர்பார்க்கப்படும் வேளையில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போராட்டப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்களுடன்...

ராஜதந்திர வட்டாரங்களுடன் ரணில் கோபம்!

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் குறித்து சர்வதேச தரப்புக்கள் தெரிவித்துள்ள விமர்சனஙகள் ரணிலை சீற்றமடையவைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில்...