August 8, 2022

பிறந்தநாள் வாழ்த்து. ஜெயக்குமார் பிறேமா (02. 07. 2022 சுவிஸ்)

சுவிஸில் வாழந்துவரும் ஜெயக்குமார் பிறேமா அவர்கள் இன்று 02.07.2022
வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை

அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்,குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர், ,நண்பர்களுடன்   வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

வாழ்த்தி நிற்க்கின்றனர்.

அன்புடன்.
இ.நேமி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.