September 10, 2024

Tag: 9. Mai 2022

பிரான்ஸ் தேசத்தில் நினைவுகூரப்பட்ட தமிழீழ காவலன்.

கடந்த 27/03/2022 அன்று இதயசத்திர சிகிச்சை பலனின்றி பிரான்ஸ் தேசத்தில் சாவடைந்த தமிழீழ காவல்துறையின் மாவட்டக் கண்காணிப்பாளரான கடமைவீரர் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்களின் 41வது நாள் நினைவு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவதுபிறந்த நாள் .09.05.2022இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரைஅன்பு அப்பா...

லூயஸ்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து . 09.05.2022

இன்று பிறந்தநாள்கானும் லூயஸ் அவர்களை  அப்பா அம்மாஉற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும்...

சாதனை:மகிந்த அனுராதபுரம் போய் திரும்பினார்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (08) காலை அனுராதபுரத்திலுள்ள மஹா போதி மரத்திற்கு வணக்கம் செலுத்தி ஆசி பெற்றதனை மிகப்பெரும் சாதனையாக செய்தி வெளியிட்டுள்ளது அவரது...

வீதிகளில் வழிப்பறி:அறிக்கை விடுகிறது அரசு!

அத்தியாவசிய பொருட்களது தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிகளில் வாகன தொடரணிகளை வழிமறித்து பொருட்களை சூறையாட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன்...

கோத்தா கடற்படை காணி அளவீடு செவ்வாய்!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள 670 ஏக்கர் காணி கோத்தபாய கடற்படை தளத்திற்காக சுவிகரிப்பதற்காக எதிர்வரும் செவ்வாய்கிழமை 10ம் திகதி நிலஅளவை திணைக்களத்தால் அளவீடு செய்யபட...

மகிந்த ராஜினாமா: உறுதிப்படுத்தினார் மகன் யோசித

இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் நாளை இடம்பெறும் என உயர் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பதவி விலகிய பின்னர் பிரதமர் அறிக்கையொன்றை வெளியிடுவார். அரசமைப்பின் படி...

கூட்டமைப்புடன் ரணில் கோபம்:சாணக்கியன் ஆதரவாம்

இனிவருங்காலங்களில் கூட்டமைப்பின் கருத்துக்களை கவனத்தில் எடுக்கப்போவதில்லையென முன்னாள் பங்காளியான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய தென்னிலங்கை அரசியல் பரபரப்பில் ரணில் ராஜபக்ச தரப்பினை காப்பாற்ற முன்னின்று செயற்படும்...