Mai 3, 2024

கந்தையா இரஞ்சிதம்

திருமதி கந்தையா இரஞ்சிதம்
அவர்கள் 15-09-2020 இறைபதமடைந்தார் .
அன்னார்
பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவர்
யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர்
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் துயர்பகிர்வும் .
ஓம் சாந்தி! ஓம் சாந்தி ஓம் சாந்தி