Mai 3, 2024

மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்ற புகைப்படங்கள்!

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேர்வு மையத்தில் மாணவிகள்….