Tag: 27. August 2020

துயர் பகிர்தல் ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு

திரு ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு தோற்றம்: 21 செப்டம்பர் 1980 - மறைவு: 24 ஆகஸ்ட் 2020 யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும்...

இலங்கையில் மிகப்பெரும் சூழ்ச்சி! தமிழ் மொழிக்கு வருவிரக்கும் ஆபத்து!

அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்...

துயர் பகிர்தல் ஏனஸ்ற் பெனடிக்ற் அ

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏனஸ்ற் பெனடிக்ற் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிறகோரி...

களமிறங்கினார் சாம்?

திருகோணமலை சாம்பல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பகுதிக்குள் அடங்கியுள்ள தனியார் காணி உரிமையாளர்களிற்கு  நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென இரா.சம்பந்தன் கோரியுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

களவு? போராட்டத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கெதிராக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொரோணா காலத்தில் இடம்பெற்ற களவுகள்  தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்...

கூட்டமைப்பும் கூடாது:மக்களிற்கும் அனுமதியில்லை

கொரோனா தொற்று காரணமாக, மறு அறிவித்தல் வரை, நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென்றும் , மீண்டும்...

தொடரும் கைது?

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 50...

ஊடகப்பேச்சாளர்: புளொட் ஆதரவாளர்கள் சண்டை?

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமது தலைவர்கள் வைத்திருப்பதனை வைத்து அலுவல் பார்க்க பல தொண்டர்களும் முனைப்பாக இருக்கின்றனர். கூட்டமைப்பின் பேச்சாளர் செல்வம் என...

தொடங்கியது மணலாறு வேட்டை?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, சூரியன் ஆற்றுக்கு அப்பால் உள்ள வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டதுடன், சீரமைப்புப் பணிக்காக பயன்படுத்திய...

மீண்டும் கண்டியில் ஆட்கடத்தல்?

கண்டி – நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினர்கள் 4 பேரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த 4 பேரும் கடந்த...

அமிரினை நினைவில் வைத்துள்ள சரா?

கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின்  93வது பிறந்த நாள் யாழில் நினைவுகூரப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு...

நாடாளுமன்ற பயிற்சி பட்டறையில் ஆட்களை காணோம்?

இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறையில் நேற்றும் இன்றுமாக நடந்தபோதிலும் பலரும் பங்கெடுக்கவில்லையென தெரியவருகின்றது. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வீடுகளிற்கு...

மைத்திரிக்கு தொடரும் தலையிடி?

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர். முன்னதாக வாக்குமூலமளிக்க மைத்திரிக்கு அழைப்பு...

காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!

 தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும்...

சி.வி.பேச்சு: சீறுகின்றார் சிவாஜி?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம்...