September 21, 2024

Monat: Juni 2020

கடுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பிரித்தானியாவில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்துவதற்கு உலக சுகாதார அமைப்பு தனது எச்சரிக்கையை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய...

இலங்கையில் 263,412 பேருக்கு வேலையில்லை?

இலங்கையின் கொவிட் 19 நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். தொழில் திணைக்களம், 2,700...

தொடருந்து நிலையத்தில் குழப்பம்! குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

வவுனியா தொடருந்து நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா தொடருந்து நிலைய அதிபருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குறித்த இரு நபர்களும் அதிபருக்கு அச்சுறுத்தல்...

மாமனிதர்:எங்களிற்கான அங்கீகாரம்-சசிகலா!

இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை.நல்லாட்சியென  சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தெரிவித்துள்ளார்...

வீடு புகுந்த வாள் வீச்சு! ஐவர் மருத்துவமனையில்!

வவுனியாவில் வீடு புகுந்து நடத்திய வாள் வெட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும்காவு வண்டி மூலம் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளப்...

இலங்கைக்கு நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது....

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன்...

தல அஜித்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த தளபதி விஜய்.!!

15/06/2020 12:16 நேற்று மாலை தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்காக Common Dp என புகைப்படம் ஒன்றை 20+ மேற்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் டுவிட்டரில் வெளியிட்டனர். மேலும்...

திரு குமாரசாமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15 .06 . 2020

கொலண்ட் நாட்டில் வந்துவரும் திரு குமாரசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி, பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள்.உற்றார் உறவுகள் என   அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com...

விக்னேஸ்வரனுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள ஆனந்த சங்கரி…..

விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி...

கோட்டாபய அரசுடன் இணைந்து செயற்படத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி…

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றால் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செய்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

சனாதிபதி செயலணி சதி:அம்பலப்படுத்தும் பேரவை!

சிறிலங்காவின் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக 11 பேர் கொண்ட சனாதிபதி செயலணியை கடந்த ஆனி 2ம் திகதி நியமித்திருக்கின்றார். முற்றுமுழுதாக பெரும்பான்மையினரைக்...

ரஜீவ் ஜெயவீரவின் மரணம்:தெரியாதென்கிறார் நாமல்

ரஜீவ் ஜெயவீரவின் மரணம் குறித்து என்னுடைய அறிக்கையாக பரவிய எனது செய்தி தவறானது என நாமல் ராஜபக்ஸ தெரிவித்தள்ளார். சுதந்திர சதுக்கத்தில் கொல்லப்பட்ட ரஜீவ் ஜெயவீரவின் மரணம்...

அமெரிக்காவில் தொடரும் காவல்துறையின் வன்முறை! மற்றொரு கறுப்பினதவர் சுட்டுக்கொலை!

விசாரணைக்கு வர மறுத்த கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் அமொிக்காவின் , அட்லாண்டா பகுதியில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே குறித்த இளைஞர்...

ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீது தாக்குதல்! இருவர் பலி!

மாலியின் வடக்கே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரின் வாகனஅணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை டெஸ்ஸாலிட் மற்றும் காவ்...

லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர் கைது!

லண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று சனிக்கிமை மத்திய லண்டனில் சிலைகளைஇனவெறிக்கு எதிரானவர்களிடம் இருந்து காப்பாற்ற எனக் கோரி ஆயிரத்திற்கு அதிகமான வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவம் நிலை நிறுத்த புதிய ஒப்பந்தம்??

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவத்தையும் ஜப்பானில் ஆஸ்திரேலிய ராணுவத்தையும் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், வரும் ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்...

கொலை கொலையாம் காரணமாம்?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி...

யாழ்.வந்தார் ரவிராஜ் சசிகலா?

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளருமான சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள பெண்...

ஏப்ரல் 21 :இதுவரை 176 பேர் !

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில்...

ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: போராட்டத்திற்கு அழைப்பு

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.தமிழ்,...