Mai 7, 2024

துயர் பகிர்தல் திரு நடராஜா நிரோதயன்

திரு நடராஜா நிரோதயன்

தோற்றம்: 09 மே 1960 – மறைவு: 20 ஜூன் 2020

 யாழ். உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நிரோதயன் அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நடராஜா(பட்டுவேட்டி  நடராஜா) இராசமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
நிர்மலன், நிரூபன், நிரஞ்சன், நிர்மயன், நிற்சுதன்(சுதா), நிர்த்தனி, நிர்த்தனன் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
 
சித்திரா, ராதிகா, கௌரி, குமுதினி, பகீரதன், சுரேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 23 Jun 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Wednesday, 24 Jun 2020 7:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
நிர்மலன் – சகோதரர்
Mobile : +1 647 240 0922
 
நிரூபன் – சகோதரர்
Mobile : +1 905 457 6786
 
நிரஞ்சன் – சகோதரர்
Mobile : +1 416 873 4695
 
நிர்மயன் – சகோதரர்
Mobile : +1 416 476 6501
 
நிற்சுதன் (சுதா) – சகோதரர்
Mobile : +1 416 335 6718
 
நிர்த்தனி – சகோதரி
Mobile : +1 905 201 6675
 
நிர்த்தனன் – சகோதரர்
Mobile : +1 647 210 1635