Mai 3, 2024

துயர் பகிர்தல் திருமதி புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (பூம்பதம்)

திருமதி புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (பூம்பதம்)

தோற்றம்: 11 ஜனவரி 1931 – மறைவு: 11 ஜூன் 2020

யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், கண்மணிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(பிரபல வர்த்தகர்-சுன்னாகம், S.R) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற புஸ்பநாதன், வாசுகி(கொழும்பு), வதனி(அனுராதபுரம்), யோகநாதன்(நோர்வே), செந்தில்நாதன்(சுவிஸ்), வனஜா(கனடா), வரதா(அவுஸ்திரேலியா), வசிகலா(சுவிஸ்), ஜெகநாதன்(சுவிஸ்), இராஜகருணநாதன்(சுவிஸ்), வாணிலேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவலோஜினி, தேவானந்தன், நிஜாம், பாமினி, விமலேஸ்வரி, குருகுலசிங்கம், சிறிகரன், யோகராஜா, மணிமேகலா, றஜினி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, மகேஸ்வரி, இராமநாதன், செல்வராணி, பரமேஸ்வரி, சிதம்பரநாதன், பவளராணி, ஞானேஸ்வரி, புஸ்பராணி, இரங்கநாதன், சிவலிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலகுமார், விஜிதா, லாவண்யா, மிராஜ், சுரேன், மிதிலன், நிரோசா, நிவ்ரான், நிசாந், நிஸ்லா, நிவ்லா, இதிகாசன், யாசுதன், யெனுதிகா, றிஜிதா, றெனோதா, றெமோநாத், ஆர்த்தி, ஆதித்தன், அசோக், சாம்பவி, ஜனார்த்தனன், துவாரகா, றிசாந்தன், ஜெஷாணி, ஜெஷின், றனோஸ், ஜெனிக்கா, கிஷோன், கவினாஸ், அவினாசிணி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
விஷால், கிரிஷா, யாதவ், இல்காம், இமாத், அப்துல்லா, அர்ச்சுனா, ஆரான், சோண், சணயா, ஜெடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-06-2020 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:-
Balakumar Puspananthan(Grandson)
Address:-பங்களா லேன், மல்லாகம், யாழ்ப்பாணம்.
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
14th Jun 2020 9:30 AM
தொடர்புகளுக்கு:-
வாசுகி – மகள் Mobile : +94 75 265 9669   
யோகன் – மகன் Mobile : +47 48 04 5781   
ராயன் – மகன் Mobile : +41 78 761 4760   
ஜெகன் – மகன் Mobile : +41 78 961 5254   
பாலகுமார் புஸ்பநாதன் – பேரன் Mobile : +44 744 532 8909