Mai 3, 2024

துயர் பகிர்தல் திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம்

திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம்

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1939 – மறைவு: 08 ஜூன் 2020

யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு, கனடா Scarborough  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணதேவி பஞ்சலிங்கம் அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயம், அன்னம் தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், 
 
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
மனோறஞ்சிதன்(புத்தா), கமலாதேவி, சாந்தலிங்கம்(சாந்தா- தலைவர் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம், Santha Electricals and Plumbing), தர்மலிங்கம்(றஞ்சன்), பத்மலிங்கம்(மோகன் பஞ்சலிங்கம் வீடு விற்பனை முகவர் Remex Community), சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற சந்திராதேவி, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி,  நல்லநாதன் மற்றும் தனபாலசிங்கம், லீலாவதி, கமலா தேவி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
புஸ்பஜோதி, காலஞ்சென்ற ஜெகநாதன், பவளமலர், யானகி, பாலசந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
மிதுலன், கேதுலன், நந்தகோபன், சுரேகா, சோபிகா, லக்சிகா, தர்சிகா, தரணியா, நிதுசன், கிரிசன், றிகான், அருட்சன், றிசான், கார்த்திகா, ஜெனன், மயூரன், ஆதவன், துக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
COVID-19 காரணமாக தயவு செய்து அசாதாரண நிலைய கருத்தில்கொண்டு இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்கூட்டியே உங்கள் பெயர்களை அறியத்தருமாறு வேண்டப்படுகின்றிர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 13 Jun 2020 7:00 PM – 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Sunday, 14 Jun 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 14 Jun 2020 1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
மனோ – மகன்
Phone : +1 905 201 6855
 
கமலாதேவி – மகள்
Mobile : +1 416 605 3383
 
சாந்தா – மகன்
Mobile : +1 416 200 5470
 
றஞ்சன் – மகன்
Mobile : +1 416 873 3187
 
மோகன் – மகன்
Mobile : +1 647 321 7575
 
தேவி – மகள்
Mobile : +1 416 887 4768