Mai 3, 2024

துயர் பகிர்தல் திருமதி. லிங்கேஸ்வரி சதீஸ்குமார்

திருமதி.
லிங்கேஸ்வரி சதீஸ்குமார்
யாழ்ப்பாணம் நயினாதீவு
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.லிங்கேஸ்வரி சதீஸ்குமார் அவர்கள் 06/06/2020 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்