கொரோனா உயிரிழப்பு: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

covid-19

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (04-06-2020) கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

 
அமெரிக்கா
இன்றைய உயிரிழப்பு: 1,083
இன்றைய தொற்று: 21,299
மொத்த இறப்பு: 110,148
மொத்த தொற்று: 1,923,082
கனடா
இன்றைய உயிரிழப்பு: 139
இன்றைய தொற்று: 641
மொத்த இறப்பு: 7,637
மொத்த தொற்று: 93,726
அவுஸ்ரேலியா
இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 11
மொத்த இறப்பு: 102
மொத்த தொற்று: 7,240
நியூசிலாந்து
இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 22
மொத்த தொற்று: 1,504
மலேசியா
இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 277
மொத்த இறப்பு: 115
மொத்த தொற்று: 8,247
 
சிங்கப்பூர்
இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 517
மொத்த இறப்பு: 24
மொத்த தொற்று: 36,922