Mai 6, 2024

திரு வைத்திலிங்கம் பொன்னுத்துரை

திரு வைத்திலிங்கம் பொன்னுத்துரை

தோற்றம்: 22 மே 1936 – மறைவு: 30 மே 2020

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற ராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
விஜயரதி(லண்டன்), விஜயசீலன்(கனடா), விஜயபவன்(கனடா), விஜயசந்தர்(கனடா),  விஜயகுகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரி முத்தையா(இலங்கை), திருநாவுக்கரசு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இலங்கை), நடராசா(கனடா), காலஞ்சென்ற கார்திகேசு(கனடா), கதிரவேலு(கனடா), தனவதி(இந்திரா- இலங்கை), காலஞ்சென்ற நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
நேசரட்ணம்(லண்டன்), குமுதினி, விஜயநந்தினி, றஞ்சிதமலர், சுஜேந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சஞ்சி(ஜேர்மனி), சபிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
 
ஜனாத், ஜெனீபா, விதுசன், துர்க்கா, தாரணி, ஜனனி, புவனி, ஓவியா, இலக்கியா, மாசிலன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
 
ரீனாதேவி(ஜேர்மனி), அபினயா, அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  COVID-19 காரணமாக தயவு செய்து அசாதாரண நிலைய கருத்தில்கொண்டு குடும்ப அங்கத்தவர்களுடன் பார்வைக்கு வைத்து தகனம் செய்யப்படும். 
  
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 03 Jun 2020 2:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Wednesday, 03 Jun 2020 3:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Wednesday, 03 Jun 2020 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
றதி – மகள்
Phone : +44 129 361 4634
 
சீலன் – மகன்
Mobile : +1 416 844 4941
 
பவன் – மகன்
Mobile : +1 647 710 2287
 
சந்தர் – மகன்
Mobile : +1 416 508 1480
 
குகன் – மகன்
Mobile : +1 647 204 9239