Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஆதரவை தெரிவித்துள்ளார் சிறீதரன்!

தன்னிடம் ஆதரவு கோரி வருகை தந்திருந்த பொதுவேட்பாளர் அரியநேத்திரனிற்கு மாலை அணிவித்து வரவேற்றுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் சி.சிறீதரன். தமது இல்லத்திற்கு வருகைதந்த தமிழ் பொது  வேட்பாளரை பொன்னாடை...

யாழில். 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி ஆரம்பம்

அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி ,  யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்றைய...

புதிதாக நியமனம் பெற்ற 3 தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும்!

 இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை...

சிலிண்டர் பிரச்சினையாம்!

தேர்தல் சட்டங்களை மீறி ஜனாதிபதி  மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்சஜித்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்துமாறும் உத்தரவு !

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

துண்டாடப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை...

கொக்குதொடுவாயில் போராட்டம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர்...

பொதுவேட்பாளர்:ஈபிடிபி,சாணக்கியன் எதிர்ப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் என்ற ஏமாற்று சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது, என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்...

சாணக்கியனுக்கு தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமாம்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

இணைந்த வடகிழக்கில் பிரச்சாரம்:சி.வி!

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாக்கியசெல்வம் அரியநேத்திரனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

முல்லையில் பொதுவேட்பாளர் பிரச்சாரமும் புதைகுழி போராட்டமும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற தமிழ் பொது...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2024

டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .இவர் நினைத்தது யாவும் நிறைவேறிநீண்டகலைப்பயணத்தில்சிறந்து ஓங்க ————– அனைவரும் வாழ்த்தும்...

அமரர். திரு. விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும், குறிப்பாக...

இலங்கை வரும் அமெரிக்காவின் பதில் உதவி செயலாளர்

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்றைய தினம் திங்கட்கிழமை  இலங்கை வரவுள்ளார். இந்த...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்

தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம்...

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவிக்கையில்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் - 18.08.1985  1985.08.18 அன்று  தமிழ்நாடு திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை...

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 39 ஆண்டுகள்!

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 39 ஆண்டுகள் .! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 39 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  1985 ஒகஸ்ட் 18 இல்...

பொதுவேட்பாளர் பிரச்சாரம் நாளை ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டமானது நாளை (18) பிற்பகல் மூன்று மணிக்கு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்...

தந்தை செல்வாவிற்கு அஞ்சலி

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து...

ரணிலின் இருபுறமும் சஜித் மற்றும் அனுர?

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுர திஸாநாயக்கவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று ரணில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்...

பாகிஸ்தானுக்கும் பரவியது குரங்கம்மை நோய்!!

ஆபிக்காவைத் தாண்டி பாகிஸ்தானிலும் குரங்கம்மை நோய் ஒருவருக்குப் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என பாகிஸ்தான் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தக் குரங்கம்மையின் மாறுபாடு குறித்து தெளிபடுத்தாமல் இத் தகவலை...

தலதா மாளிகைக்கு சென்ற சஜித்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித்...