September 19, 2024

ஆதரவை தெரிவித்துள்ளார் சிறீதரன்!

தன்னிடம் ஆதரவு கோரி வருகை தந்திருந்த பொதுவேட்பாளர் அரியநேத்திரனிற்கு மாலை அணிவித்து வரவேற்றுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் சி.சிறீதரன்.

தமது இல்லத்திற்கு வருகைதந்த தமிழ் பொது  வேட்பாளரை பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்ற சிறீதரன் எம்.பி தனது ஆதரவை தெரிவித்துமுள்ளார்

இனி எந்த ஒரு பிரசார நடவடிக்கையிலும் மாலை, பொன்னாடை, என்பவைகளை தவிர்த்து பிரசாரங்களை முன்எடுக்க அறிவுறுத்திய தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் தொடர்பிலான செய்தி தற்போது முக்கியமாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert