November 24, 2024

Monat: August 2021

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்தித்து விடாதீர்கள்’ -மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம், எச்சரிக்கையாக இருப்போம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது டுவிட்டர்...

துயர் பகிர்தல் கந்தப்பு விநாயகமூர்த்தி

திரு கந்தப்பு விநாயகமூர்த்தி தோற்றம்: 30 நவம்பர் 1939 - மறைவு: 29 ஜூலை 2021  யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Farnborough வை வசிப்பிடமாகவும் கொண்ட...

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2021

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும். இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா,...

நடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2021

பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனன்மார்,உற்றார், உகளுடனும்,...

முரசுமோட்டையில் இளைஞன் மீது தாக்குதல்!! உந்துருளியும் எரிப்பு!!

கிளிநொச்சி, முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வீட்டில் உறங்கிக்...

நாளை திறப்பு: நேற்று 67 மரணம்!

நாளை முதல் அரச அலுவலகங்கள் திறப்பு,மாகாணங்களிடையே போக்குவரத்து திறப்பென இலங்கை இயல்புநிலைக்கு திரும்பவதான அறிவிப்பின் மத்தியில்  நேற்று  67 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார...

மணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா?

பிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில்  மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்டிகள் அமைப்பதற்கு...

நினைவு கூரப்பட்ட நிலா!

ஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு...

கோத்தா பின்னால் ரணிலாம்! திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கொத்தலாவல சட்டத்தின் பின்னணியில் கோத்தா பின்னால் ரணிலும் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது....

ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு!!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில்  பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில்,   இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள, ரிஷாட்டின் ...

இறுதி எச்சரிக்கை!! வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்!!

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கரைச்சி பிரதேச...

ஒலிம்பிக்போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்க பெண் உலக சாதனை!!

ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பெண் உலகசாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள்,...

ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? – சீமான் கண்டனம்

இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, ஒரு பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து,...

கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது!!

குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திட்டமிடப்பட்ட குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில்...

15 இலட்சம் பெறுமதியான 100 கிலோ தங்கூசி வலைகளுடன் ஒருவர் கைது!!

15 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) பகல் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது....

துயர் பகிர்தல் சின்னத்துரை சிவக்கொழுந்து

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவக்கொழுந்து அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி...

துயர் பகிர்தல் றஞ்சிதம்

யாழ்ப்பாணம் வண் வடமேற்கு பத்திரகாளிகோவிலடியை சேர்ந்த துரைராசா (கடை) அவரது இரண்டாவது மகள் (றஞ்சிதம் )31.07.2021 அன்று காலமாகிவிட்டார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்

துயர் பகிர்தல் திருமதி யோகேஸ்வரன் யோகேஸ்வரி

திருமதி யோகேஸ்வரன் யோகேஸ்வரி தோற்றம்: 15 ஜனவரி 1958 - மறைவு: 31 ஜூலை 2021 யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் களபூமியை வசிப்பிடமாகவும்,...

ஒன்றாக இணைவோம்!

புலரும் பொழுதே புலரும் பொழுதே தமிழ் ஈழம் புலரும் நாள் வருமா …. உலகம் முழுதும் நாங்கள் நின்றே உரிமை கேட்டு பார்க்கின்றோம் உயர்த்தி குரல்கள் ஒலிக்க...

ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!

ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று...

பெரும் சமருக்கு தயாராகும் ரணில்

 2024 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் 75 திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய...

இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு – பஸில்

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கை மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி உரிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர்...