நடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2021


பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனன்மார்,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் தன்னை வளப்படுத்தி நாடகக்கலையில் சிறந்து நிற்கும் கலைஞர் இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்