Mai 13, 2025

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2021

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும்.
இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார், நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய நண்பரும் கவிஞருமான சுவிஸ் பொலிகை ஜெயா அவர்களுக்கு நந்தவனம் குழுமத்தின் நல் வாழ்த்துகள் )
stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌