November 21, 2024

Monat: Juni 2021

ஒன்றாரியோ மாகாண முதல்வரின் வாசஸ்த்தலத்திற்கு வெளியே கத்தியோடு காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாசஸ்த்தலம் ரொறன்ரோ மாநகரில் உள்ளது. ஒன்றாரியோ மாகாணப் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 24 மணி...

அடங்காவிட்டால் தொழிலில் ஈடுபட முடியாது?

மீனவ சங்கங்களின் சட்டவரையறையை அனுசரித்து செயற்படாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்பரிமையிலிருந்து நீக்கப்படுவர். அவர்களது தொழில் நடவடிக்கைகள் அனைத்தம் சட்டவிரோதமானவையாக வரையறைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்...

நாமல் பேச்சளவில் வேண்டாம்!

இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரச அமைச்சரான நாமல் ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்களிற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வரவேற்பை...

சீன காய்ச்சல்:ஆளில்லா விமானம் வாங்கும் இந்தியா?

இலங்கையின் திட்டங்களில் சீனாவின் பங்கு இருப்பதால் இதனால்  இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பினை அதிகரிக்க இந்தியா  அமெரிக்காவிடமிருந்து  30 ஆளில்லா விமானங்களை, மூன்று...

ஊசி போடாவிட்டால் சிறை!

பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு 4 கோடி டோஸ் பைசர்...

ரணிலுக்கு சரியான ஜோடி சம்பந்தரே!

ரணில் விக்ரமசிங்கவின் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கு அருகில் மாற்றுமாறு யோசனை முன்வைத்துள்ளார்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. ஐக்கிய...

அம்பாறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்து நேற்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதுசடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு...

வியாழேந்திரன் வீட்டுக்கு முன் கொலை!! பார்வையிட்ட நீதிபதி!!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கி சூடு இடம்பெற்ற சூழலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வானினால் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00...

இலங்கையில் டெல்டா உறுதியானது!

இலங்கையில் 53 வயதான பெண்ணொருவருக்கு கொவிட்-19, டெல்டா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்டா உறுதிப்படுத்தப்பட்ட மாதிவவெலயைச் சேர்ந்த பெண், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நாட்டில்...

பேஸ்புக்கிற்கு உள்ளே:பிள்ளையான் வெளியே?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு​ சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில்...

இலங்கை பொலிஸ் காவலில் மரணங்கள்:ஜநா கவனம்!

  இலங்கையில் பொலிஸ் காவலில் அரங்கேறும் மரணங்கள்; தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. தொடரை ஆரம்பித்து வைத்து, மனித...

இது சஜித் தரப்பின் காலம்!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணியொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளது. முன்னதாக...

வியாழேந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! உருவப் படமும் எரிப்பு!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு (21) பொதுமக்கள்  எதிர்ப்பு நடவடிக்கையொன்றை  மேற்கொண்டனர்.இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள...

இலங்கையில் சில பிரதேசங்களில் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை..!!! தெளிவான தகவல் உள்ளே..!

கிளிநொச்சியில் சில சந்தர்ப்பங்களில் பொது மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்ற மீன்களில் போமலின் (Formalin) நச்சுப்பதார்த்தம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.குறிப்பாக பெரிய வகை...

இன்றைய பூகோள நெருக்கடி (GSP+)சிங்கள ஆட்சியாளர்களை பல்வேறு விதமாக சிந்திக்க விட்டிருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் யோசிக்க வைத்திருக்கின்றது. சட்டம் ஒரு கழுதை என மேதைகள் சொல்வதுண்டு. சட்டமாக்கிய பின் அது உன்னையும் உதைக்கும் என்பதே அதன் அர்த்தம். இன்று பயங்கரவாத...

கனடாவில் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் பதவியேற்றுள்ள இந்திய வம்சாவழி கனேடியர்கள்

கனடாவில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் , மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்பெற்றுள்ளன. அண்மையில் இடம்பெற்ற . அமைச்சரவை...

துயர் பகிர்தல் துரைச்சாமி சந்தாணகிருஷ்ணன்

துரைச்சாமி சந்தாணகிருஷ்ணன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை 23.06.2021 புதன் கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் A9 Hotel இடம்பெற்று கொக்குவில் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்...

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று நேற்று (21) இடம்பெற்றது. சுமார் அரை மணித்தியாலம் இடம்பெற்ற இந்த...

எனது கணவனை வேண்டுமென்றே சுட்டுக் கொன்றனர்

இலங்கையில் நேற்று திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர், வீதியால் சென்ற பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இராஜாங்க அமைச்சரின் வீட்டு...

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணியாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்...

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: தடுப்பூசி எனும் பேராயுதம் ஏந்தியவர்கள் 262 கோடி பேர்

கண்ணக்குத் தெரியாமலே, உலகம் முழுக்க மனிதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் கொரோனா வைரஸ் எனப்படும்  பெருந்தொற்று சீனாவில் உருவாகி, ஒன்றரை ஆண்டுக்கு மேலாக உலக...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி! சுவீடன் பிரதமர் பதவி விலகுகிறார்

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன்,...