November 21, 2024

Tag: 30. Juni 2021

அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை – ஹொங்கொங் அறிவிப்பு!

மரபணு மாற்றமடைந்த டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து வருகைதரும் அனைத்து விமானங்களுக்கும் ஹொங்கொங் தடைவிதித்துள்ளது. ஹொங்கொங்கின் மிகவும் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக...

பிரபாகரன் ரதி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 30.06.2021

யேர்மனியில் வழ்ந்துவரும் பிரபாகரன் ரதி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்திநிற்கிக்கும் இவ்வேளை இவர்களுடன் இணைந்து ஊடகவியலாளர் மணிக்குரல்...

இணையத்தில் விற்கப்பட்ட 15 வயதான சிறுமி! – இதுவரையில் 18 பேர் கைது

15 வயதான சிறுமியை இணையத்தில் விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கல்கிஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

உலக கோப்பை வில்வித்தை: பெண்கள் அணி தங்க பதக்கம் வென்றது

உலக கோப்பை வில்வித்தையில் கலப்பு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் நெதர்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக கோப்பை...

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன?

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து...

யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது – மகேசன்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு” அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு...

சீனா என்றால் பம்மும் டக்ளஸ் இந்தியாவென்றால் பாய்கிறார்!

இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை விடும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சீனாவின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சின்...

கௌதாரிமுனைக்கு முன்னணியும் போனது!

கிளிநொச்சியில் கவனத்தை ஈர்த்துள்ள கௌதாரிமுனைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் இன்று விஜயம் செய்துள்ளனர். கௌதாரிமுனையில் கடல் வளம்...

அம்பலமானது டக்ளஸின் தம்பி தயானந்தா கம்பனி

  தனது தம்பி தயானந்தா பேரில் வடக்கில் கடலை வளைத்துப்போடும் டக்ளஸின் கைகங்கரியம் அம்பலமாகிவருகின்றது. ஏற்கனவே தீவக மீனவர்களை மிரட்டி தீவக கடலில் பல கடலட்டை பண்ணைகளை...

உக்ரேனுடனான பதட்டங்களுக்கு மத்தியில் கிரிமியாவில் எஸ் – 400 ஏவுகணைகள் பரிசோதிக்கிறது ரஷ்யா

கிரிமியாவில் ரஷ்யா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளின் தயார்நிலையை சோதித்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் சீ ப்ரீஸ் 2021 பயிற்சியின் ஒரு பகுதியாக கருங்கடலில்...

தென்னாபிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டணை!!

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜேக்கப் ஜுமாவுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் 15 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.அவரை காவல்துறையில் முன்னிலையாக ஐந்து நாட்கள் அவகாசம்...

270 கிலோ மீன்!! அம்பாறையில் பிடிபட்டது.

அம்பாறை சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் மார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்று மீனவரின் வலையில் பிடிபட்டுள்ளது.இதுகுறித்து தெரியவருகையில்:- இன்று (29.06.2021) எச் எம் மர்சூக்...

வடக்கில் சீனரை தேடும் டக்ளஸ் மற்றும் சுமா!

வடக்கில் சீனர்களை தேடி ஒருபுறம் டக்ளஸ் அலைய மறுபுறம் சுமந்திரன் துண்டைகாணோம் துணியை காணோமென தப்பித்த சுவாரஸ்யம் நடந்தேறியுள்ளது. யாழில் சீன பிரஜை வீதி புனரமைப்பு பணியில்...

வெளியானது சுமந்திரனிடமிருந்த படம்!

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான  புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

பெற்றோல் பஞ்சம்:சைக்களிற்கு தாவினார் மாவை!

கொழும்புக்கு ஈடாக உள்ளுரிலும் அரசியல் கோமாளித்தனங்களை அரங்கேற்றுவதில் தமிழரசுக்கட்சிக்கு நிகர் அந்த கட்சியே. எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தும் மக்களுக்கு அதிகரிக்கப்படும்  கடன் சுமையை நீக்கக் கோரியும்...