Mai 13, 2025

துயர் பகிர்தல் துரைச்சாமி சந்தாணகிருஷ்ணன்

துரைச்சாமி சந்தாணகிருஷ்ணன் அவர்களின்
இறுதிக்கிரியைகள் நாளை 23.06.2021 புதன் கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் A9 Hotel இடம்பெற்று கொக்குவில் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்