November 23, 2024

Tag: 22. Juni 2021

இலங்கையில் சில பிரதேசங்களில் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை..!!! தெளிவான தகவல் உள்ளே..!

கிளிநொச்சியில் சில சந்தர்ப்பங்களில் பொது மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்ற மீன்களில் போமலின் (Formalin) நச்சுப்பதார்த்தம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.குறிப்பாக பெரிய வகை...

இன்றைய பூகோள நெருக்கடி (GSP+)சிங்கள ஆட்சியாளர்களை பல்வேறு விதமாக சிந்திக்க விட்டிருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் யோசிக்க வைத்திருக்கின்றது. சட்டம் ஒரு கழுதை என மேதைகள் சொல்வதுண்டு. சட்டமாக்கிய பின் அது உன்னையும் உதைக்கும் என்பதே அதன் அர்த்தம். இன்று பயங்கரவாத...

கனடாவில் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் பதவியேற்றுள்ள இந்திய வம்சாவழி கனேடியர்கள்

கனடாவில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் , மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்பெற்றுள்ளன. அண்மையில் இடம்பெற்ற . அமைச்சரவை...

துயர் பகிர்தல் துரைச்சாமி சந்தாணகிருஷ்ணன்

துரைச்சாமி சந்தாணகிருஷ்ணன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை 23.06.2021 புதன் கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் A9 Hotel இடம்பெற்று கொக்குவில் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்...

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று நேற்று (21) இடம்பெற்றது. சுமார் அரை மணித்தியாலம் இடம்பெற்ற இந்த...

எனது கணவனை வேண்டுமென்றே சுட்டுக் கொன்றனர்

இலங்கையில் நேற்று திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர், வீதியால் சென்ற பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இராஜாங்க அமைச்சரின் வீட்டு...

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணியாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்...

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: தடுப்பூசி எனும் பேராயுதம் ஏந்தியவர்கள் 262 கோடி பேர்

கண்ணக்குத் தெரியாமலே, உலகம் முழுக்க மனிதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் கொரோனா வைரஸ் எனப்படும்  பெருந்தொற்று சீனாவில் உருவாகி, ஒன்றரை ஆண்டுக்கு மேலாக உலக...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி! சுவீடன் பிரதமர் பதவி விலகுகிறார்

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன்,...

மீண்டும் இனஅழிப்பு: சிவி குற்றசாட்டு!

கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம்  வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம்பெற்றுள்ளதாகவும் இதனை திருத்துவதற்கு...

மீனை விற்க மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தடை!

நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய...

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் சுட்டுப் படுகொலை!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் தமிழ் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னாலேயே துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளது. இன்று மாலை...

மகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்!!

சர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, ​இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.“உங்கள்...

மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த 4 ஆம் திகதி புதைகப்பட்ட விதுஷனின் சடலம் இன்று (21.06.2021) பகல் சுமார்...

மணல் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர்...

வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் அகப்பட்டான்! பொருட்களும் மீட்பு!!

யாழ்ப்பாணம் இளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

தளர்வு:மதுபான நிலையங்கள் முன்னால் தள்ளுமுள்ளு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை  இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளநிலையில் மதுபானச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. வடகிழக்கில்; அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும்...

நெடுஞ்சாலையில் விபத்து! 15 வாகனங்கள் மோதின! 10 பேர் பலி!

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால்...

இந்திய டெல்ரா:யாழில் பயம் வேண்டாம்!

யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

திருமணத்திற்கு போதை பொருள் கடத்திய காவலதிகாரி!

''மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காகவே  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டேன்.” – என்று இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ்...

கோத்தா சுயபொருளாதாரம்:அரிசிக்கும் ,சீனிக்கும் பஞ்சம்!

சுயபொருளாதாரமென புறப்பட்ட கோத்தபாய அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாட்டை நிறுத்த முடியாது திண்டாட தொடங்கியுள்ளார். இலங்கை முழுவதும் சீனியை  பதுக்கி வைத்திருக்கும் வணிக நிலையங்களைக்  கண்டுபிடிப்பதற்கான சோதனைகளைத் தொடங்கவுள்ளதாக ...