November 21, 2024

Tag: 11. Juni 2021

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது....

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல்...

அவர் ஐந்து தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார், ஆனால்…

1. கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக்கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்துகொள்ளவில்லை.. தனக்கென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது...

துயர் பகிர்தல் திருமதி. வேதநாயகி நாகலிங்கம்

திருமதி. வேதநாயகி நாகலிங்கம் தோற்றம்: 03 மே 1939 - மறைவு: 10 ஜூன் 2021 யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி...

முல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக

The dead man's body. Focus on hand முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என...

யாழில் பழமையைான கோவில் ஒன்றின் நிலை

தாயகத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை வயல் பகுதியில் புராதன கோவில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. மேற்படி இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட1000 வருடம் பழமையைான கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது....

கொக்குவில் பகுதியில் திடீர் சோதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது....

வாயில் வாளை வைத்து வித்தை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கெதி!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர், வாயில் வாளை வைத்து வீடியோ வெளியிட்டமை தொடர்பில் நேற்று முன்தினம், கோப்பாய் பொலிவாரால் கைது செய்யப்பட்டார்....

திருமண வாழ்த்து. சிவசங்கர் மயூரிகா

இன்று வெள்ளிக்கிழமை 11.06.2021 திருமணம் இனிதே நடைபெற்றது திருமண பந்தத்தில் இணந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகளுக்கு  தனது வாழ்த்துக்களை stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி...

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல இலங்கைத் தமிழர்கள்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் பலர்  நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சுமார்...

ஜேர்மனியில் தற்கொலை செய்து கொண்ட யாழ்.இளைஞன்!

ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

துயர் பகிர்தல் பொன்னுத்துரை சுரேந்திரன்

திரு பொன்னுத்துரை சுரேந்திரன் தோற்றம்: 23 செப்டம்பர் 1961 - மறைவு: 10 ஜூன் 2021 யாழ்.அளவெட்டி தெற்கை பிறப்பிடமாகவும்  உத்தமன் சிலையடி ஏழாலையை வதிவிடமாகவும் கொண்ட ...

பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.2021

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும், இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர்...

சுமந்திரனிற்கு வந்தது தக்காளி சோஸ் அல்ல:இரத்தமே தான்!

ஏறினால் ஹெலி இறங்கினால் அதிரடிப்படை என்று இருந்த மனுசனை விளக்கேற்றி அஞ்சலி செய்ய வைத்து மூட்டை தூக்க வைத்து இளநீர் குடிக்க வைத்தது "தமிழ் தேசிய அரசியல்"...

இலங்கை:14 விலக்கல்-தொடர்ந்து ஊரடங்கா?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை மேலும் நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்ககாக நாடளாவிய...

இலங்கையில் நேற்று மட்டும் கொரோனாவால் 67 பேர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால்...

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை!! 7 பேர் கைது!!

மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்பிற்கு உபயோகிக்கும் கம்பி கேபிள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் , மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை...

டிக்-டாக் செயலிக்கு தடை!! முடிவை கைவிட்டது அமெரிக்கா

டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகளை...

சமரவிக்ரம:மீண்டும் வெள்ளை வான் வருகிறது!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னாள் ஊடகச் செயலாளர் சாமுதிதா சமரவிக்ரம கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுகக்ப்பட்டுள்ளது சாமுதிதா சமரவிக்ரமாவின் பேச்சு...

யாழில் கஞ்சா வியாபாரத்தில் காவல்துறை!

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ்  உத்தியோகஸ்தர்கள்  இணைந்து கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகின்றது....

இலங்கை கடல் கவலைக்கிடமாகின்றது!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான MV X - Press pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து லண்டனின் SKY News செய்மதிப் படங்கள் சிலவற்றை...