November 22, 2024

Monat: November 2020

உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின் 14.11.2020 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை...

துயர் பகிர்தல் சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா)

"நீர்வேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா) அவர்கள் 13.11.2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார்" என்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

இலங்கையில் ஓரே நாளில் ஐந்து?

இலங்கையில் ஓரே நாளில்  மேலும் ஐந்து கொவிட் மரணங்கள் ப  மொத்த உயிரிழப்பு  53 பேராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்கொழும்பு கிரண்பாஸ்  (வயது – 83)...

சந்நிதி மடத்திற்கு வந்தது சோதனை!

கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மீறியதாக வரலாற்று புகழ்மிக்க செல்வ சந்நிதி ஆலய அன்னதான மடமொன்றிற்கு பூட்டுபோடப்பட்டுள்ளது. மடத்தின் குரு மற்றும் சமையலாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். ஆலயத்தில்...

முல்லைதீவில் ஊடகவியலாளர்களை பாதுகாக்க தீர்மானம்?

ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு  நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே  எண்ணாத வகையில் அமையவேண்டும் எனவும் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான...

கொரோனா பிடிக்கும் இலங்கை புலனாய்வு?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என...

கொழும்பு துறைமுகத்திலும் சிக்கல்?

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல்களில் கொள்கலன்களை இறக்குவதில் தாமதம் ஏற்படுவதால் துறைமுகத்திற்கு வெளியே பல கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு துறைமுகத்தின்...

கோவிலுக்கு வரவேண்டாம்:அச்ச தீபாவளி!

தீபாவளி தினமாகிய நாளைய தினம் மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை...

இலங்கையர்கள் 113பேர் மரணம்?

கொரோனா தொற்றினால்  கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...

அரச ஊழியர்கள்: சம்பளம் தருவதே சாதனை?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான...

ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்குமா?

ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

துயர் பகிர்தல் திரு சின்னப்பொடி இராசன்

திரு சின்னப்பொடி இராசன் தோற்றம்: 08 ஜூலை 1948 - மறைவு: 11 நவம்பர் 2020 யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, வவுனியா, லண்டன் ஆகிய இடங்களை...

துயர் பகிர்தல் செல்வி உஜிதன் சாதுரியா

செல்வி உஜிதன் சாதுரியா தோற்றம்: 26 ஜூலை 2013 - மறைவு: 12 நவம்பர் 2020 யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட உஜிதன்...

மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில்கள் திறக்கப்பட்டன....

ராணுவ வீரரை காதலிக்கும் ‘டிரம்ப்’பின் மனைவி, மிகவும் மன வேதனையில்-‘டிரம்ப்’!

 அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்புக்கு இந்த தேர்தல் தோல்வி மட்டுமல்ல. அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்யப் போவதாக வெளி வரும் தகவல்களும் சேர்ந்து மிகவும்...

எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு!

“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி  சேவை நிறுவனத்தினால்...

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை!

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.கடலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்றும், அதற்கு முதல்நாளும்...

பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் சென்ற படகு விபத்து 74 பேர் உயிரிழப்பு!

பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் சென்ற படகு பயணத்தின் போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் படகு கவிழந்து 74 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 31 பேரின்...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி

ஊடக அறிக்கை.வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நின்று, தமிழீழ விடுதலையை உளமாற ஏற்று, நிமிர்ந்து...

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ் கிளையின் வேண்டுகோள்

பேர்ண், 09.11.2020 தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களானதியாகிகள், காலங்காலமாகஎமது இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள். - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்கள்- தமிழீழத்...

மாவீரர்நாள் மெல்பேர்ண் அறிவித்தல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே, தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து...