November 21, 2024

தாயகச்செய்திகள்

ரணிலுக்கு டெலோ ஆதரவில்லையாம்!

எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியப்...

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய பொது வேட்பாளர்

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்றைய செவ்வாய்க்கிழமை காலை...

ரவிகரனும் அழைப்பு விடுக்கின்றார்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி வடகிழக்கில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்....

விரும்பியவர்க்கு வாக்களிக்கலாம்:தமிழரசு முடிவு?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது விருப்பின் அடிப்படையில் வாக்களிக்கலாமென இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவிக்கவுள்ளது. முன்னதாக தமிழரசு மத்திய செயற்குழுக்கூட்டம் அண்மையில் இரண்டு...

பொதுக்கட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்று நடத்தல் என தீர்மானம்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் எடுக்கப்படும் தீர்மானங்களை தேர்தல் முடிவடையும் வரையில் கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ...

தண்டனை நிச்சயம்:றிசாட்!

சமூக வாக்குகளால் பதவிக்கு  வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்...

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ...

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க வேண்டும்

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க தவறின் , பொது வேட்பாளருக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள்...

“நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் ஆரம்பம்

தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமானது.  இந்தப்...

ஆதரவை தெரிவித்துள்ளார் சிறீதரன்!

தன்னிடம் ஆதரவு கோரி வருகை தந்திருந்த பொதுவேட்பாளர் அரியநேத்திரனிற்கு மாலை அணிவித்து வரவேற்றுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் சி.சிறீதரன். தமது இல்லத்திற்கு வருகைதந்த தமிழ் பொது  வேட்பாளரை பொன்னாடை...

யாழில். 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி ஆரம்பம்

அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி ,  யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்றைய...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்துமாறும் உத்தரவு !

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

துண்டாடப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை...

கொக்குதொடுவாயில் போராட்டம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர்...

பொதுவேட்பாளர்:ஈபிடிபி,சாணக்கியன் எதிர்ப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் என்ற ஏமாற்று சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது, என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்...

சாணக்கியனுக்கு தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமாம்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

இணைந்த வடகிழக்கில் பிரச்சாரம்:சி.வி!

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாக்கியசெல்வம் அரியநேத்திரனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

முல்லையில் பொதுவேட்பாளர் பிரச்சாரமும் புதைகுழி போராட்டமும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற தமிழ் பொது...

பொதுவேட்பாளர் பிரச்சாரம் நாளை ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டமானது நாளை (18) பிற்பகல் மூன்று மணிக்கு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்...

தந்தை செல்வாவிற்கு அஞ்சலி

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து...

யாழ் – கீரிமலை பழமை வாய்ந்த ஆலயம்: 30 வருடங்களுக்கு பின் வழிபாடுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை...

புதிய இடத்தில் வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் .

வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத்...